election-2019

img

திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் வாக்களித்தார்

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயன் வியாழனன்று காலை பத்மாவதிபுரம் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

;